Breaking News
Home / தமிழீழ செய்திகள்

தமிழீழ செய்திகள்

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசிய முன்னாள் பெண் மந்திரி கைது

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான மந்திரிசபையில் குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக பதவி வகித்தவர், விஜயகலா மகேஸ்வரன்(45). தமிழ் வம்சாவளியை சேர்ந்த இவர் கடந்த ஜூன் மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார்.தனது உரையின் இடையே, தமிழர்கள் அதிகமாக வாழும்  நாட்டின் வடக்கு மாகாணத்தில்  சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு வருவதாக சுட்டிக்காட்டிய விஜயகலா மகேஸ்வரன், முன்னர் அரசு நிர்வாகத்துக்கு இணையாக விடுதலைப் புலிகள் இப்பகுதியை ஆட்சி செய்தபோது மக்கள் …

Read More »

புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்-கருணாஸ்

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாசுக்கு அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில் புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் மற்றும் காவல்துறையினரை, சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் விமர்சித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், கருணாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வைத்து கருணாஸை இன்று அதிகாலை …

Read More »

மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் சோதனை 35 லட்சம் ரூபாய் பறிமுதல்

லஞ்சப் புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடத்திய சோதனையில் 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளராக உள்ள பாபு என்பவர், வாகன தகுதி சான்று பெற 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போது கையும், களவுமாக பிடிபட்டார். இடைத்தரகர் செந்தில் முருகன் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கடலூர் மாவட்டம் செம்மண்டலம் நகரில் உள்ள …

Read More »

போலி நாணயத்தாள் அச்சிட்ட இளைஞர்கள் கைது

அநுராதபுரம், கலன்பிந்துனுவெவ, படிகாரமடுவ பிரதேசத்திலுள்ள துருணேகல கொலணியில் வசிக்கும் 20, 23 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கலன்பிந்துனுவெவ பொலிசார் தெரிவித்தனர்.குறித்த பிரதேத்திலுள்ள வீட்டில் ஹெரோயின் போதைப்பொருள் காணப்படுவதாக கலன்பிந்துனுவெவ பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட சோதனையின்போது, சூட்சமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி நாணயத்தாள்களை பொலிசார் மீட்டுள்ளனர்.இதன்போது அங்கு ஹெரோயின் காணப்படவில்லை எனத் தெரிவித்த பொலிசார், ரூபா 1,000 பெறுமதியான போலி நாணயத்தாள்கள் ரூபா 70,000, அதனை …

Read More »

பெரிய வெங்காயம் உற்பத்தி செய்ய விவசாயத் திணைக்களம்

மாத்தளை மாவட்டத்தில் இவ்வருடம் சிறுபோகத்தில் 4 ஆயிரம் ஹெக்டயர் காணியில் பெரிய வெங்காயம் உற்பத்தி செய்ய விவசாயத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.தம்புள்ளை, சீகிரிய, கலேவெல, நாவுல, பகுதிகளில் அதிகளவு பெரிய வெங்காயம் உற்பத்தி செய்யப்படவுள்ளது.இதன் மூலம் 70 ஆயிரம் மெற்றிக் தொன் பெரிய வெங்காயம் அறுவடை செய்ய முடியும் என்று மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.அவ்வப்பகுதி கமநல சேவை நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு தரமான பெரிய வெங்காய விதைகள் வழங்கப்பட்டு …

Read More »

புத்தரை நிந்திக்கும் நூல் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் விஜேதாச கடிதம்

புத்த பெருமானையும் பௌத்த மதத்தையும் நிந்திக்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ள “புதுன்கே ரஸ்தியாது” எனும் நூல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உயர் கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ  பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்த நூல் புத்தபெருமான் தொடர்பில் மிகவும் இழிவான முறையில் கருத்துக்களை முன்வைத்துள்ளது. இதனால், இலங்கையிலுள்ள பௌத்தர்கள் மட்டுமல்லாது, சர்வதேச ரீதியிலுள்ள பௌத்தர்களும் பெரும் மன வேதனை கொண்டுள்ளனர்.இதனால், இந்த நூலின் …

Read More »

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு வயதெல்லை: அமைச்சரவையில் பேசுவேன்- மங்கள சமரவீர

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு போக்குவரத்து அமைச்சினால் அறிமுகம் செய்துள்ள  வயதுக்கட்டுப்பாட்டு யோசனை தொடர்பில் நடைபெறவுள்ள அமைச்சரவையில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவிருப்பதாக நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.நாட்டில் 12 லட்சம் பேர் தமது ஜீவனோபாயமாக கொண்டுள்ள முச்சக்கர வண்டித் தொழிலில், அதன் சாரதிகளுக்கு வயதுக் கட்டுப்பாட்டைக் கொண்டுவருவது அடிப்படை உரிமை மீறலாக அமைந்துவிடும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.முச்சக்கர வண்டி சாரதிகளாவதற்கு 35 வயதை பூர்த்தி செய்திருக்க …

Read More »

100 மில்லியன் ரூபா நிதியில் கைத்தொழில் பேட்டையை விஸ்தரிக்க நடவடிக்கை

வடமாகாண கைத்தொழில் மயமாக்கத்தின் அடுத்த கட்டமாக அச்சுவேலியில் தற்போது இயங்கி வரும் கைத்தொழில் பேட்டையை 100 மில்லியன் ரூபா செலவில் விஸ்தரிப்பதற்கு, தமது அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று காலை  இடம்பெற்ற பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் பொருட்களுக்கான சர்வதேச கைத்தொழில் கண்காட்சியில் பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டார்.இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் தெரிவித்ததாவது, இந்தியாவின் …

Read More »

கடற்படைமுகாமிற்கு காணி வழங்க மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மறுப்பு!

மன்னார் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்படும் 4 கடற்படைத் தளத்திற்கு கடற்கரையோரத்தில் கோரப்படும் இடங்களை வழங்க முடியாது என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று முன்தினம் இணைத்தலைவர்கள் தலமையில் இடம்பெற்றது . இதன்போதே கடற்படையினரின் கோரிக்கை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.இதன்போது இணைத் தலைவர்களில் ஒருவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான இ.சாள்ஸ் நிர்மலநாதன் குறித்த அனுமதியை ஆட்சேபித்து உரையாற்றினார்.போர் முடிவுற்ற பின்பும் புதிதாக படை …

Read More »

இரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்ட பின்னரே பேச்சுவார்த்தை

இரயில்வே ஊழியர்கள் தமது வேலைநிறுத்தத்தை கைவிட்ட பின்னரே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து சிந்திக்க முடியும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.இரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,“முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்படும் வேலைநிறுத்தத்தை கைவிடும் வரையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த திறைசேரி தயாரில்லை.இவர்களது இந்தச் செயற்பாடுகளினால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகுவதுடன், நிர்வாக நடைமுறைகளும் பெரிதும் …

Read More »