Breaking News
Home / வணிகம்

வணிகம்

வோடபோன் பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.199-க்கு தினமும் 2.8 ஜிபி டேட்டா!!

வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் ரூ.199 சலுகையை மாற்றியமைத்து இருக்கிறது. இதில் பயனர்களுக்கு தினமும் 2.8 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு ரூ.199 சலுகை மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் பழைய சலுகையில் பயனர்களுக்கு இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டு இருக்கும் ரூ.199 சலுகையில் தினமும் அதிகபட்சம் 2.8 ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படுகிறது.28 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் இந்த …

Read More »

ரூ.39-க்கு அன்லிமிட்டெட் கால் வழங்கும் புதிய சலுகை – பி.எஸ்.என்.எல்.

பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.99 மற்றும் ரூ.319 விலையில் புதிய சலுகைகள் எவ்வித தினசரி கட்டுப்பாடுகளும் இன்றி அறிவிக்கப்பட்டது. தற்சமயம் ரூ.39 விலையில் புதிய சலுகையை பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.பி.எஸ்.என்.எல். அறிவித்திருக்கும் ரூ.39 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு தினமும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித தினசரி கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. புதிய சலுகையில் பத்து நாட்கள் வேலிடிட்டி கொண்டிருப்பதோடு இந்தியா முழுக்க அனைத்து பி.எஸ்.என்.எல். வட்டாரங்களிலும் வழங்கப்படுகிறது.அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் …

Read More »

ஆப்பிள் நிறுவனம் 70-க்கும் அதிகமான புதிய எமோஜிக்களை அறிமுகம் செய்கிறது

சர்வதேச எமோஜி தினத்தை கொண்டாடும் வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச் மற்றும் மேக் சாதனங்களில் 70 புதிய எமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவித்துள்ளது.இந்த ஆண்டிற்குள் 70 புதிய எமோஜிக்களுக்கான மென்பொருள் அப்டேட் வெளியிடப்படும் என ஆப்பிள் அறிவித்துள்ளது. புதிய எமோஜிக்கள் யுனிகோட் 11.0 சார்ந்த உருவங்களை சப்போர்ட் செய்கிறது. புதிய எமோஜிக்களில் தலைமுடி சார்ந்த அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.அந்த வகையில் மக்களுக்கு சிவப்பு …

Read More »

இணைய சமநிலை கொள்கை – டிராய் பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல்

இணைய சமநிலை (நெட் நியூட்ரலிட்டி) என்பது இணைய பயன்பாட்டில் எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் அனைவருக்கும் சமமாகக் கொடுக்கப்படும் சேவை. அதாவது எந்த ஒரு இணையதள பக்கம் மற்றும் செயலிகளுக்கும் கூடுதலாக கட்டணம் இல்லாமல் அனைத்து சேவைகளையும் ஒரே கட்டணத்தில் பெறுவது என்பதாகும்.ஆனால், சில தனியார் நிறுவனங்கள் கூடுதல் இணைய பயன்பாட்டை எடுத்துக்கொள்வதால், அத்தகைய தளங்களை பயன்படுத்த தனித்தனியான கட்டணம் விதிக்கப்படும் என இணைய சேவை நிறுவனங்கள் அறிவித்தன. இந்த …

Read More »

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் நோக்கியா X6

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்த நோக்கியா X6 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.நோக்கியா மொபைல் போன்களை அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்து வரும் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா X6 ஸ்மார்ட்போனினை கடந்த மாதம் சீனாவில் வெளியிட்டது. நோக்கியாவின் முதல் நாட்ச் ரக டிஸ்ப்ளே கொண்ட X6 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், இதன் வெளியீடு குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் …

Read More »

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிவு

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.68.03 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை உயர்ந்துள்ளது, உலகளவில் மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் வலிமை மற்றும் உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் சரிவு போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுகிறது. கடந்த வர்த்தகத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு …

Read More »

பெட்ரோல், டீசல் மீதான, வரிக்குறையைக் குறைக்க வாய்ப்பே இல்லை!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க வாய்ப்பில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்க வேண்டுமென முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அண்மையில் வலியுறுத்தியிருந்தார். ஆனால், இது சாத்தியமில்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்கள் அனைவரும் வரிகளை நேர்மையாக செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செலுத்தினால் …

Read More »

விரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் ஆப் செயலி

விண்டோஸ் இயங்குதள டெஸ்க்டாப் சாதனங்களில் வேலை செய்யும் படி வாட்ஸ்அப் செயலி உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆப் .ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருநிறுவனங்கள் இணைந்து டெஸ்க்டாப் செயலியை உருவாக்குவதாக கூறப்படுகிறது. வாட்ஸ்அப் விண்டோஸ் போன் செயலியில் சீரான அப்டேட் வழங்கப்படும் நிலையில், விண்டோஸ் சென்ட்ர் வெளியிட்டிருக்கும் தகவல்களில் விரைவில் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலி …

Read More »

இருமடங்கு டேட்டா வழங்கும் ஏர்டெல் சலுகை !!

ஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் தனது ரூ.99 சலுகையை மாற்றியமைத்துள்ளது. அந்த வகையில் முன்பை விட இம்முறை இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டி ஏற்படுத்தும் வகையில், பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது ரூ.99 பிரீபெயிட் சலுகையை மாற்றியமைத்துள்ளது.28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.99 சலுகையில் ஏர்டெல் நிறுவனம் முன்னதாக 1 ஜிபி டேட்டா வழங்கி வந்தது. அந்த வகையில் ரூ.99 சலுகைக்கு ரீசார்ஜ் செய்வோருக்கு இனி …

Read More »

பிரதம மந்திரி வீட்டுவசதி வாரிய திட்டத்தின் மூலம் நான்கரை லட்சம் வீடுகள்

பிரதம மந்திரி வீட்டுவசதி வாரிய திட்டத்தின் மூலம் நான்கரை லட்சம் வீடுகள் கட்டி ஒதுக்கீடு செய்யும் நிலையில் இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக எம்எல்ஏ பிச்சாண்டி மும்பை தாராவியில் உள்ள குடிசை  பகுதிகளை கட்டிடங்களாக கட்ட அம்மாநில அரசு துபாயுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது போல் தமிழகத்தில் குடியிருப்புகள் கட்டப்படுமா? என கேள்வி எழுப்பினார்.அதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதம …

Read More »