Breaking News
Home / உலகம்

உலகம்

இலங்கையில் மீண்டும் பிரதமராகிறார் ரணில் விக்ரமசிங்

இலங்கையில் அதிபர் சிறிசேனாவால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் மாதம் 26-ந் தேதி நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இது அரசியல் நெருக்கடிக்கு வழி வகுத்ததால் நாடாளுமன்றத்தை கலைத்து அடுத்த மாதம் 5-ந் தேதி தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் இலங்கையில் …

Read More »

மகிந்த ராஜபக்சே மீது 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றி விட்டதாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மீது 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இலங்கை நாடாளுமன்றத்தில் இருமுறை நடைபெற்ற வாக்கெடுப்பிலும் ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மீது உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், பிரதமர் ராஜ பக்சேவும், அவரது அமைச்சர்களும் சர்ச்சைக்குரிய முறையில் நியமனம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் …

Read More »

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மீண்டும் கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்!

அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன நடத்திய அனைத்து கட்சி கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது. இலங்கையில் அரசியலில் அதிகார மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிய அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவை நியமித்தார். ஆனால், ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இலங்கை நாடாளுமன்றம் கூட்டப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தார். இதனால் …

Read More »

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்!

உச்சநீதிமன்ற அதிரடி தீப்பையடுத்து பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேயின் நடவடிக்கை மீது அதிருப்தியடைந்த அதிபர் சிறிசேனா, அவரை நீக்கிவிட்டு புதிய பிரதமராக ராஜபக்சேயை நியமித்தார். அவரால் பெரும்பான்மையை நிருபிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், நாடாளுமன்றத்தை அதிபர் கடந்த 9ம் தேதி கலைத்தார். பொதுத் தேர்தல் ஜனவரி 5ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ராஜபக்சேயும், அதிபர் சிறிசேனாவின் இலங்கை …

Read More »

காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ காலமானார்

ஹாலிவுட்டில் பிரம்மாண்ட படங்களின் பிரபல காமிக்ஸ் கதாபாத்திரங்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ உடல்நலக்குறைவால் காலமானார். ஹாலிவுட்டில் பல சூப்பர் ஹீரோக்களின் வடிவங்களை உருவாக்கிய பிரபல காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ (95) உடல்நலக்குறைவால் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் காலமானார். மார்வெல், டிசி காமிக்ஸ்ஸின் பல்வேறு கதாபாத்திரங்களை உருவாக்கியவர் ஸ்டான் லீ என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் பிரபலமான ஸ்பைடர் மேன், அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், தோர், பென்டாஸ்டிக் ஃபோர், …

Read More »

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்தார் அதிபர் சிறிசேனா

இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வந்த நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவியிறக்கம் செய்த அதிபர் மைத்திரிபால சிறிசேன, கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதி, மகிந்தா ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். இதையடுத்து, இலங்கை நாட்டில் உள்நாட்டு அரசியல் குழப்பம் உச்சத்தை அடைந்தது. பதவியிறக்கம் செய்யப்பட்ட ரணில் …

Read More »

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் காலமானார்

அமெரிக்காவின்பெரும் தொழிலதிபர், முதலீட்டாளர், அறப்பணியாளர், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் தனது 65வது வயதில் புற்றுநோய் காரணமாக இன்று உயிரிழந்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை தொழில்நுட்ப வல்லுநராக 1983 வரை இருந்தார். இந்நிறுவனத்தின் `ஐடியா மேன்’, `மேன் ஆஃப் ஆக்‌ஷன்’ என்று அழைக்கப்பட்டார். 30 வயது நிறைவடைவதற்குள் நிறுவனம் இவரை கோடீஸ்வரனாக்கிவிட்டது. புற்றுநோய் தாக்கியதால் நிறுவனத்தில் இருந்து விலகி சிகிச்சை பெற்றார். நோயை …

Read More »

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி காலமானார்

அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான இயற்பியல் விஞ்ஞானி லியோன் லெடர்மேன் காலமானார். அவருக்கு வயது 96. இடாஹோ மாகாணத்தில் ரெக்ஸ்பர்க் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் அவரது உயிர் பிரிந்தது. அவர் ‘முவான் நியுட்ரினோ’ கண்டுபிடிப்புக்காக, வேறு 2 விஞ்ஞானிகளுடன் இணைந்து 1988-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.‘கடவுளின் துகள்’ என்று பிரபலமாக அழைக்கப்படும் கண்டுபிடிப்பையும் இவர்தான் நிகழ்த்தினார். லியோன் லெடர்மேனுக்கு மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர்.

Read More »

அமைதி பேச்சுவார்த்தையை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் கடிதம்

கடந்த 2015-ம் ஆண்டு பதன்கோட் விமானப்படைத் தளத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அனைத்து உறவுகளும் துண்டிக்கப்பட்டன. இதனால் இருநாடுகளிடையே நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையில் நிறுத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குமாறு பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் எழுதியுள்ளார்.  அமெரிக்காவில் இந்த மாதம் நடைபெற உள்ள ஐநா.பொதுக் கூட்டத்தில் இந்தியா சார்பில் …

Read More »

காஷ்மீர் பிரச்சினையை இழுத்த பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதி

பாகிஸ்தான் புதிய அதிபராக அண்மையில் பதவியேற்ற ஆரிப் அல்வி அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் முதல் உரையை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது: “இந்தியாவுடன் அமைதியான உறவைப் பேண பாகிஸ்தான் விரும்புகிறது. இது இருதரப்பும் விரும்பும் நடவடிக்கையாக இருக்க வேண்டும். காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் எப்போதும் துணை நிற்கும். காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. காஷ்மீர் பிரச்னைக்கு ஐ.நா.வின் வழிகாட்டுதல்களின் படி அமைதியான தீர்வுகாண வேண்டும். ஒருவரை மற்றொருவர் மாறி …

Read More »