Breaking News
Home / இந்தியா / பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரகாஷ்ராஜ்

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரகாஷ்ராஜ்

prakash-rajநடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த ஆண்டில் இருந்து அரசியல் பேசி வருகிறார். குறிப்பாக, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவை எதிர்த்து அடிக்கடி அவர் கருத்து வெளியிடுகிறார். தனது நெருங்கிய தோழியான கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அவர் பாஜக அரசை மிக கடுமையாக சாடினார்.
இதையடுத்து பிரகாஷ்ராஜை தங்களது கட்சியில் சேர்த்துக்கொள்ள காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளும் முயற்சிகள் செய்தன. ஆனால் பிரகாஷ்ராஜ் எந்த கட்சியிலும் சேரவில்லை.
இதற்கிடையே நடிகர் பிரகாஷ்ராஜ், பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக கடந்த ஒன்றாம் தேதி அறிவித்தார். அதன்படி, வரும் மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் நேற்று அறிவித்தார்.

About admin

Check Also

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை!!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்மபூமி தொடர்பான வழக்கில், கடந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *