Breaking News
Home / நிறுவனம்

நிறுவனம்

தமிழன் தொலைக்காட்சி 2002, ஆகஸ்டு மாதம் ஆரம்பிக்கப்பட்டது. 2002 அக்டோபர் 14ஆம் நாள் சோதனை ஒளிப்பரப்பு தொடங்கப்பட்டது. 2003 பிப்ரவரி மாதம் 14ஆம் நாள் முதல் தனது முழுமையான ஒளிப்பரப்பை உலக மக்களுக்கு வழங்கி வருகிறது.தமிழன் தொலைக்காட்சி தென்னாப்ரிக்கா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் ஒளிபரப்பாகிறது.

நிறுவனர்

திரு.கா.கலைக்கோட்டுதயம்
அவர்கள் தமிழன் தொலைக்காட்சியின் நிறுவனரும், மேலாண் இயக்குநரும் ஆவார்.