Breaking News
Home / மாவட்டம் / அரசு பேருந்து ஓட்டுநர் பணிமனை அலுவலகம் மேல் ஏறி தற்கொலை முயற்சி.

அரசு பேருந்து ஓட்டுநர் பணிமனை அலுவலகம் மேல் ஏறி தற்கொலை முயற்சி.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அரசு போக்குவரத்துப் பணிமனை அலுவலகம் மேல் ஏறி அதிமுக பிரமுகர் ஓட்டுநர் முருகாணந்தம் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த சக ஊழியர்கள் அவரை மீட்டுள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக அண்ணா தொழிற்சங்க பொருளாலர் ஓட்டுநர் ரமேஷ் என்பருடன் …முருகாண ந்தத்திற்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.இது குறித்து மனமுடைந்த முருகாண ந்தம் போக்குவரத்து பணிமனை பொது மேளாலரிடம் புகார் கொடுத்தும் சரியான நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்து மன உளைச்சலுக்கு ஆளான முருகாணந்தம் இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

About admin

Check Also

அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து 19 பேர் பலி

சைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.ஈராக், சிரியா, லிபியா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *